| கேளப்பா கரிசாலை குப்பைமேனி கொடியான கரந்தையொடு வல்லாரைநீலி வாளப்பா பொற்றலையின் சமூகமோடு வகையாக நிழலுலர்த்த உலர்த்திக்கொண்டு தாளப்பா இடித்துநன்றாடீநு சூரணமேசெடீநுது சாதகமாடீநு வெகுகடிதான தேனிலுண்ணு கேளப்பா கட்டியதோர் வேசம்போல கெணத்திலே காயசித்தி இருவேளையுண்ணே |