| வாங்கியே கவசமதை யெறிந்துபோடு வளம்பெறவே யண்டமதை யுரலிலிட்டு தூங்கியே திரியாதே இரும்புலக்கை துப்புரவாடீநுத் தான்கொண்டு ஜாடும்போது பாங்குபெற மெழுகதுவும் என்னசொல்வேன் பாரினிலே நாதாக்கள் மறைத்துவைத்தார் ஏங்கியே இருந்தாக்கால் என்னசித்தி எழிலான கற்பமதைத் தேடிக்கொள்ளே |