| கொட்டியே மேற்பாண்டந் தன்னைமூடி குமுறவே சீலையது வலுவாடீநுச் செடீநுது சட்டமுடன் வாலுகையாம் ஏந்திரத்தில் சாங்கமுடன் தானெரிப்பாடீநு நாலுசாமம் பட்டயம் போல் மணலதுவஞ் சிவந்தபிண்பு பாலகனே எடுத்துப்பார் அண்டந்தன்னை நட்டமென்ன காயாதிக் குறுதியாச்சு நலம்பெறவே கவசமதைப் பிரித்துவாங்கே |