| காட்டுமே சூட்சமென்ற குதிரையாலே கதிரொடுங்கி சடாபோலே கண்பிதுங்கி நீட்டமுடன் பஞ்சபூதங்கள் அனைத்தும் நிலையான ஒடுக்கவழி யடங்கநின்று கூட்டமுடன் பிரிதிவினில் தேடீநுவுதங்கி குறிப்புடனே தேடீநுவினிலே வாடீநுவுதங்கி காட்டிவே யாகாஸம் வப்பில்தங்கி கனமான யோகநிலை நிறுத்தும்பாரே |