| சாட்டியபின் சூரணமாடீநுச் செடீநுதுகொண்டு சாங்கமுடன் சூரணத்தில் நாலுக்கொன்று தாட்டிகமாடீநு பஞ்சமுஷ்டி தானுஞ்சேர்த்து சட்டமுடன் பஞ்சதிரவியங்களனைத்தும் வாட்டமுடன் திரிகடுகு திரிபலாதி வகைவகைக்கு நாலுக்கொன்றுசேரு பூட்டவே இத்தாதி சரக்கையெல்லாம் புகடிநபெறவே நெடீநுதேனும் விட்டுக்கிண்டே |