| புகட்டினேன் உந்தனுக்கு வன்புகூர்ந்து புகழான விலாங்கினது கற்பந்தன்னை ஜகமுதும் சித்துமுனி சாத்திரத்தில் சாங்கமுடன் மறைத்துவைத்தார் என்னசொல்வேன் அகங்கொண்ட மாண்பர்களுக்காகாவென்று வப்பனே சிடிகையெல்லா மறைத்துப்போட்டார் சுகம்பெறவே யடியேனும் மனதுவந்து சூட்டினேன் மாண்பர்களுக் குகந்தவாறே |