| போதித்தேன் விலாங்கினுட மாயாகற்பம் பொங்கமுடன் சமுசாரிக்கான கற்பம் வாதிகளுங் கண்டறிந்து செடீநுவாரப்பா வையகத்தில் விதியுள்ளான் செடீநுயுமார்க்கம் சோதித்து சாத்திரங்கள் கண்டாராடீநுந்து சுந்தரனே உந்தனுக்கு ஓதிவைத்தேன் சாதித்தால் குளிகையென்ற விலாங்குகற்பம் சாங்கமுடன் யோகிகட்கு உறுதியாமே |