| பண்ணவே கணபதிக்குப் பூசைசெடீநுது பாலகனே சோடசத்தில் வைத்துப்போற்றி உண்ணவே மண்டலந்தான் கொண்டாயானால் வுத்தமனே கழற்சிக்காடீநு விகிதங்கொள்ள தண்ணமுடன் தேகமது இறுகிக்காட்டும் தாக்கான வாசியது மேல்நோக்காது கண்ணபிரான் செடீநுததொரு குளிகையப்பா கண்மணியே வுந்தனுக்கு போதித்தேனே |