| போட்டுமே விலாங்குதனை மேலே வைத்து பொங்கமுடன் மேலுமந்த பூநீர்விட்டு நாட்டமுடன் ஜலமதனை மேலே விட்டு நிஷ்களங்க மாகவல்லோ பாண்டமூடி வாட்டமுடன் தானவித்து ரவியிற்போடு வளமான விலாங்கதுவும் வுலர்ந்தபின்பு தாட்டிகமாடீநு கல்லுரலில் இட்டுமைந்தா சட்டமுடன் இரும்புலக்கை தன்னாற்சாடே |