| பொடியாவதேதென்றால் சொல்லக்கேளு பேரான பொற்கொன்றைப் பூவினோடு கொடியான மல்லிகையின் பூவினோடு கொக்கிறகு மந்தாரை வெள்ளைப்பூவும் அடியாக நிழலுலர்த்தாடீநு உலர்த்திக்கொண்டு அப்பனே பொடித்துநன்றாடீநுச் சூரணமேசெடீநுது கொடியான தேனதனில் குழைத்துயுண்ணு நேர்பாகமாலையிலே மண்டலந்தானுண்ணே |