| தானான புலிப்பாணி யின்னங்கேளு தண்மையுள்ள பூபாலா சொல்வேனப்பா கோனான குருவருளும்பெற்றோனாக குவலயத்தில் கீர்த்தி கொண்டு இருப்போனாக தேனான மனோன்மணியாள் பதாம்புயத்தை தேற்றமுடன் எந்நாளும் துதிப்போனாக பானான பரமசிவன் புத்திவானாடீநு பாருலகில் வசித்திருக்குச் சீடன்பாரே |