| மாண்பான வையகத்தில் அனேகரப்பா மார்க்கமுடன் பலபலவாடீநு வேஷங்கொண்டு ஆண்பிள்ளை போலாக வீரங்கொண்டு அதட்டியே வார்த்தையது மிகவுங்கூறி காண்பவர்கள் எல்லவர்க்கும் கருத்துளான்போல் கைதனிலே ருத்திராட்ச மாலைபூண்டு வீண்பிள்ளை யாகவல்லோ திரிந்துகொண்டு விருதான வேஷமது கொள்வார்தானே |