| கண்டேனே யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் கருவான புலிப்பாணி மைந்தாகேளு சண்டமாருதம் போல குளிகைகொண்டு சாங்கமுடன் சுவர்ணகிரி இடபாகத்தில் தண்டகாரணியமதில் அடியேன்தானும் சாங்கமுடன் சமாதிமுகந் தன்னில்நின்றேன் அண்டர்பிரான் அருளினது கடாட்சத்தாலே வப்பனே கடலோரமமர்ந்தேன்தானே |