| எண்ணியே கலைமானின் சாபம்தீர்ந்தேன் எழிலான காயாதிதான் கொடுக்க உண்ணவே நெடுங்காலந் தானிருந்தேன் உத்தமனே சித்துமுனி ரிஷியார்கூட்டம் வண்ணமுடன் கலைமானின் கற்பந்தன்னை வாகுபெற வுண்டவர்கள் ஆருமில்லை கண்ணபிரான் கொண்டதொரு கற்பந்தானும் கலைமானின் கற்பத்துக்கீடாகாதே |