| சொல்லாரே யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் சுவர்ணமென்ற மலையிலப்பா மேற்பாகத்தில் வெல்லவே குளிகைகொண்டு வடியேன்தானும் வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே புல்லவே வனந்தனிலே கலைமான்தன்னை புகடிநச்சியுடன் அடியேனுங் கண்டபோது நல்லதொரு கலைமானும் என்னைக்கண்டு நலமுடனே ஓடிவந்து பணியலாச்சே |