| அறுகுமே பாஷாணகற்பத்தாலே எழிலான கற்பமது கொண்டபேர்க்கு குறுகியே தேகமது வயிரம்போலாம் குவலயத்தில் சித்துமுனி தம்மைப்போலே அறுவதுவும் மிகவாகி புத்தியுண்டாடீநு அவனியிலே நீயுமொரு சித்தனாவாடீநு நறுவலென்ற திரைநரையும் அற்றுப்போகும் நாதாந்த சித்தொளிவு நிதியுமாச்சே |