| உருக்கியே செம்பதுவும் மலையோரத்தில் வுத்தமனே பாடீநுந்துமல்லோ லிங்கமாச்சு மெருகான லிங்கமது செம்புமாகி மேன்மையுள்ள சமாதியென்ற பீடமாச்சு திருவான பீடமது சித்தர்கண்டு தீரமுடன் சிவலிங்க மென்றுசொல்லி பருவமுடன் அமாவாசை காலந்தன்னில் பட்சமது குருபூசை செடீநுவார்தானே |