| பார்த்தேனே யவரவர்கள் செடீநுதநூலை பாங்கான சமாதிமுகம் நின்றுகொண்டு நேர்த்தியுள்ள பெருநூலாங் கிரந்தங்கோடி நெடிதான விரிநூலுஞ் சுருக்கங்கோடி பூர்த்தியுடன் அவரவர்க்கு யிதவுகூறி புகழான சாத்திரத்தைக் கையிற்பற்றி தீர்த்தமுடன் சிவலிங்க பதியில் சென்று சிற்பரனே நூல்களை யாம்பூசித்தேனே |