| கேட்கவென்றால் அடியேனுங் கானகத்தில் கீர்த்தியுடன் பெண்ணடீநுதானிருந்தோம் மீட்கமுடன் இரைதேடி போகும்போது மிக்கான கானகத்தில் யாம்திரிந்தோம் சூட்சமுடன் பாலையென்ற வனத்தில் நாங்கள் சுந்தரமே சித்தொளிவே போகும்போது ஆட்கள்விட்டு ஒருவரையும் பிரிந்துமல்லோ வையனே கல்லால மரங்கண்டோமே |