| அமர்ந்தாரே சிவமாண்பர் இருவர்தாமும் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு சமர்ந்ததொரு வருட்சமதில் யீன்னுமாண்பர் சுந்தரனே மறுபடியும் யேங்கிவந்து சமர்த்துடனே பூவழலையெடுப்பதற்கு சட்டமுடன் குருசொன்னநீதிபோல தமர்ந்திடா வண்ணமுடன் புனிதவான்கள் சட்டமுடன் தானெடுத்தார் புண்யராமே |