| கிட்டாது என்றதொரு மூலிதானும் கீர்த்தியுள்ள சிலமாண்பர் தன்னையல்லோ எட்டாத பொருள்தேடிப் போனதாலே எழிலான சிவமாண்பர் தானுமங்கே சட்டமுடன் பணியைநம்பி யுழுதவர்போல் சாங்கமுடன் மூலியது வினயமாச்சு விட்டகுறை யிருந்ததனால் வாடீநுக்கும்பாரு விண்ணாடர் மண்ணாடர் காணார்தாமே |