| பார்த்தேனே சிவமாண்பர் ஒருவர்தானும் பண்பான மூலிதனைக் கரத்திற்றானும் நேர்த்தியுள்ள மூலிதனை யென்றயம்பி நேர்மையுடன் கரந்தனிலே எடுக்கும்போது பூர்த்தியுள்ள மூலியது என்னசொல்வேன் புகழான வஞ்சனமாடீநுமூலிதானும் ஆர்த்தியுடன் சிவமாண்பர் தோழன்தன்னை வப்பனே இருக்கவது பார்திட்டேனே |