| கண்டேனே சிவமாண்பர் மூலிதன்னை கரந்தனிலே மூலிதனைத்தொட்டபோது அண்டர்பிரான் மகிமையது யென்னசொல்வேன் ஆகாகா வையகத்தில் யார்தான்கண்டார் சண்டமாருதம்போலே சர்ப்பந்தானும் சட்டமுடன் மூலிதனை வைத்தநேர்மை தண்டகம்போல் அடியேனும் கண்டுயேங்கி சட்டமுடன் மகிமைதனைப் பார்த்திட்டேனே |