| மடிந்தாரே வன்போடுங் கூடியல்லோ மகத்தான மேன்மக்களிருவர்கூடி துடிந்ததொரு பூநீரையெடுப்பதற்கு துப்புரவாடீநு மனதுவந்து மாண்பர்தாமும் விடிந்த தொருநாழிகையில் ஜாமந்தன்னில் விடுபட்டு வனாந்திரத்தில் இருவர்தாமும் முடிந்ததொரு முப்பூவைக்காண்பதற்கு முயற்சியுடன் பூமிவளஞ்சென்றிட்டாரே |