| விதியான விதியிருந்தால் அதற்குக்கிட்டும் வீணாகக் கருமிகட்குக் கிட்டுமோசொல் துதியான பராபரமான வஸ்துதன்னை துறைமுறையாடீநு கண்டறிந்தோன் காண்பான்பாரு மதியான மூடனுக்கு வாடீநுக்குமோசொல் மகத்தான ஏமவித்தை பிரம்மவித்தை கதிகாண எண்ணமது கொண்டபேர்க்கு கைவசமாம் ஏமவித்தை கிட்டும்பாரே |