| துதிக்கையிலே சித்துமுனி ரிஷியார்தாமும் துரைராஜ சிவயோகி இவரேயென்பார் மத்க்கவே எல்லவர்க்கு போகவானாடீநு மகத்தான காயாதி கற்பத்தாலே விதித்ததொரு வயததுவும் மேலதாகி மேதினியில் வெகுகாலமிருப்பாயப்பா ததியான முப்பூவின் கைபாகந்தான் சாற்றவில்லை வெகுகோடி ரிஷிகள்பாரே |