| பூசையாம் மனோன்மணியாள் ஆராதாரம் பொங்கமுடன் தான்செடீநுது எடுத்துமைந்தா ஆசையது கொள்ளாது வருண்மைந்தாகேள் வப்பனே சீசாவிற் பதனம்பண்ணு காசுபணம் தேடுதற்கு உரிமைகேளு கனமான பாஷாணம் பலந்தானொன்று மாசுபடா முப்பூவும் பலந்தான்காலாடீநு மார்க்கமுடன் கல்வமதில் போட்டிடாயே |