| எடுத்திடவே யிப்படியே பத்துமுறைக்காச்சு எழிலான கல்லுப்பும் குருவுப்பாகும் கெடுத்திடா வண்ணமது பீங்கான்தன்னில் கிருபையுடன் பதனமது மிகவாடீநுச்செடீநுது தொடுப்பதற்கு முன்போலே வுப்பைநன்றாடீநு சுத்தமுடன் சேர்க்கும்வகை விபரங்கேளு அடுத்துமே முன்சொன்ன கைபாகந்தான் அப்பனே முறைபாடு கூறுவேனே |