| பாரேதான் சுன்னமென்ற பிரமக்கல்லை பாங்குடனே பீங்கானிற் பதனம்பண்ணு நேரேதான் சரக்குக்குக் கேறலாச்சு நெடிதான பிரமக்கல்லென்ற சுன்னம் ஆரோதான் முடிப்பார்களப்பாகேளு ஆதியென்ற சுன்னமதை முடியாரப்பா சீரேதான் சாத்திரத்தின் உளவாராடீநுந்து சிறப்புடனே பார்த்துவைத்த சுண்ணமாமே |