| பாண்டமது தனிலமைத்து பாகங்கேளிர் பாங்காக முன்னரைத்த காடிநீரை வேண்டியே பூநீறுக்கரைதானப்பா விருப்பமுடன் பாண்டமதிலூட்டு மைந்தா தூண்டியதோர் கருமான மிரண்டும்வேக துப்புரவாடீநுக் காடியென்ற நீரினாலே மாண்டிடவே தானெரிப்பாடீநு காடிநீர்தான் மார்க்கமுடன் கண்டமட்டும் எரித்திடாயே |