| ஏற்றவே தீபதூபந்தான்கொடுத்து எழிலான வாலையென்ற பாண்டத்திற்கு நாற்றிசையுங் குழலமைத்து சீஸாவைத்து நலமுடனே திராவகத்தை இறக்கிக்கொண்டு மெற்புறமாம் ஜலமதனைத் தள்ளிநீக்கி மேன்மையுடன் மறுபடியும் ஜலத்தைவாறு ஆற்கமுடன் மறுபடியும் குழலமைத்து வப்பனே திராவகத்தை வாங்கிடாயே |