| வைக்கவே நவலோகம் நூற்றுக்கொன்று மாட்டிடவே பனிரண்டு மாற்றுமாகும் மெடீநுக்கவே பணவிடைதான் தேனிலுண்ண மேனியெல்லாம் தங்கமாகும்பாரு நைக்கவே நரைதிரை எல்லாம்மாறும் நமனென்ற சொல்லுமில்லை கற்பகோடி சைக்கவே புளியுப்பு இரண்டும்விட்டு கன்னியின் மேலாசைவிட்டு உண்ணு உண்டே |