| பாடினேன் காடியென்ற பழச்சார் சொன்னேன் பாண்மையுள்ள நாதாக்கள் மறைத்துவிட்டார் நீடியதோர் சிவமுப்பு யிந்தமுப்பு நீடாழி யுலகமெலாம் இதிலடக்கம் கூடியதோர் கருவிகரணாதியந்தம் குருவான ஜெயநீர்கள் இதிலடக்கம் ஆடியதோர் சரக்கு அறுபத்துநான்கு வப்பனே சிவமுப்பால் மடிவுகாணே |