| சொன்னதொரு காடிதன்னை யாறுதிங்கள் துப்புரவாடீநு ரவிதனிலே வைக்கும்போது நன்னயமாடீநு நாதாக்கள் செடீநுபாகந்தான் நலமான பழச்சாறு என்னலாச்சு வின்னமது நேராது முப்புமார்க்கம் விள்ளார்கள் சித்துமுனி ரிஷிகள்தேவர் பன்னவே சாத்திரத்தில் சூட்சமுப்பு பாடவில்லை சித்தர்களும் பாடார்தானே |