| ஆட்டியே அறுசாமம் ரவியில்வைத்து அப்பனே பொடிபண்ணி குப்பிக்கேற்றி நீட்டியே வானுகையின் மேலேவைத்து நினைவாகத்தீ போட்டு பனிரண்டுசாமம் பூட்டியே செந்தூரப்பதத்தைப் பாரு புகழாகச் சலாகைநுனி கருப்புகாணும் வாட்டியே ஆறவிட்டு இறக்கிக்கொட்டி மைந்தனே தங்கமென்ற சிமினில்வையே |