| வரையான யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் வளமையுள்ள புலிப்பாணி இந்திரகோபா திரைமரைவு நேராமல் முப்புமார்க்கம் செப்புகிறேன் உந்தமக்கு புனிதவானே முறையான வழிபாடு முன்னந்தம் முனையான சுருக்கமது இதிலடக்கம் குறையாது சிடிகையென்ற வேதையப்பா குவலயத்தில் சித்துமுனி சொல்வார்தானே |