| கற்பமென்ற நத்தையது யாதென்றாக்கால் கருவான பிரிதிவினில் வளர்ந்தபிண்டம் சொற்பமென்று நினையாதே துடீநுயபாலா துப்புரவாடீநு பிரிதிவினில் வளர்ந்த சொர்ணம் விற்பனர்கள் ராஜாதி யோகிமாண்பர் விருப்பமுடன் கொண்டருளும் காயகற்பம் துப்புரவாடீநு இருந்தோர்க்கு ஒன்றுமில்லை துறைகோடி வரைகோடி கற்பமாமே |