| தேறியே காந்தசத்து பலத்தைவாங்கிச் சிவப்பாகத் தங்கத்தை இடைக்கிடையேகூட்டி மாறவே ரெண்டுமொன்றாடீநு புகும்போது மைந்தனே நாகமொரு பலத்தைப்போடு ஆறவே கல்வத்தில் இதனைக்கொட்டி அதட்டியே பொடிபண்ணி சூதம்சேர்த்து காரவே ரெண்டுபலம் கெந்தியிட்டுக் காரியமாடீநு பொற்றலையின் சாற்றாலாட்டே |