| சித்தான சித்துமுனி நாதர்தாமும் சிறப்பான ரிஷிதேவர் சொன்னமார்க்கம் முத்தான வேதையிது யின்னஞ்சொல்வேன் முனையான மார்க்கமது போலொண்ணாது பத்தியுடன் சிவராஜயோகிமாண்பர் பாலகனே செடீநுயும்வகை யனேகமுண்டு சுத்தியுள்ள செம்பதுவும் துலந்தானொன்று துறையான லிங்கமது துலந்தான் ரெண்டே |