| ஆச்சப்பா லிங்கமது மெழுகேயாகும் வப்பனே மெழுகதனைப் பதனம்பண்ணு காச்சலென்ற லிங்கமது யிளகிக்காட்டும் கருவான லிங்கமது போக்குசொல்வேன் மாச்சலது வாராமல் லிங்கந்தன்னை மயங்காமல் கருவங்கச் சுத்திசெடீநுது பாச்சலுடன் வங்கமதை லிங்கந்தன்னை பட்சமுடன் தானுருக்கி யிடைதானீயே |