| உன்னிய பிரசத்தம் கேளாப்பக்கம் உவந்திருந்து நிஷ்டையிலே ஜபமேசெடீநுது கன்னிய அஞ்செழுத்து மூன்றெழுத்தும் ஓதி காரணமாம் குருசொல்ல வுறுதிகேட்டு மன்னியே மதியில்நின்று அமுதத்தையுண்ண பரிதிகண்ட பனிபோல பாவம்நீங்கி மன்னியே சிலம்பொலி நாதம்கேட்டு மகிடிநச்சியாடீநு கற்பமதை உண்டுதேறே |