| அரிதான கட்டதனை எடுத்துமைந்தா வப்பனே சிற்றணடத் தயிலம்வாங்கி பொரியான வெங்காரம் பத்துக்கொன்று பொங்கமுடன் தயிலமதில் சேர்த்துமல்லோ வரியான லிங்கமதை சுருக்குதாக்கு வண்மையுள்ள லிங்கமது யிளகிக்காட்டும் பரியான தங்கமது ஜெயநீர் சேர்ந்து பாங்கான லிங்கமது மெழுகுமாச்சே |