| நோக்கான மூலிகையாங் கற்பந்தன்னில் நுணுக்கமுள்ள மாண்பர்களுங் கொண்டுவந்து தாக்கான மதிமயக்கம் பூண்டுகொண்டு வண்மையுடன் தவநிலைக்கு உறுதிகொண்டு வாக்குமனம் சித்தமார்க்கம் பொங்கி வளமையுடன் வளமையுடன் வாசியது கீழேநோக்கி தேக்கமுடன் சிவயோக பதியில்சென்று தேற்றமுடன் நெடுங்கால மிருக்கலாமே |