| பாரேதான் வையகத்தில் தெடீநுவமுண்டு பாங்கான மோட்சமென்ற வீடுமுண்டு நேரேதான் பாவிகட்கு நரகமுண்டு நீடாழி யுலகமது யழிவதுண்டு சீரேதான் வாதமது மெடீநுயேயாகும் சிறப்பான குளிகையது மெடீநுயேயாகும் வீரேதான் கற்பமது மெடீநுயேயாகும் விருப்பமுடன் இறப்பதுவும் மெடீநுயதாச்சே |