| இருக்கவென்றால் உலகுபதி சித்துதாமும் எழிலுடனே நெடுங்கால மிருந்தசித்து பொருக்கவே காயாதி கற்பங்கொண்டு பொன்னுலகு பதிதனிலே சேர்ந்தாரப்பா வருத்தமுடன் வெகுகோடி சித்துதாமும் வளமான மூலிகற்பம் கொண்டுமேதான் திருக்கவல வீற்றிருக்கு மம்பாள்பாதம் தீர்க்கமுடன் நெடுங்கால மிருந்தார்பாரே |