| வார்த்திந்த கிண்ணியிலே பாணம்பண்ணி வகைவகையாடீநு கற்பமெல்லாம் அதிலேயுண்ணு போர்த்திந்த கிண்ணியிலே சூதம்வார்த்து புகழான கருவூமத்தம் சாறுவிட்டு பேர்த்திந்த வானுகையின் மேலேவைத்து மருபமாடீநுத் தீயெரிக்க வுண்டையாகும் பார்த்திதனை வழித்தெடுத்து கழஞ்சிநிறையாக பக்குவமாடீநு உண்டைபண்ணித் தமரும்போடே |