| கெட்டாரே சிவந்த சித்திரமாமூலி கெடியான வையகத்தில் காணாமற்றான் பட்டலைந்து மலைவளங்கள் குன்னுநாடு பாருலகில் தேடியல்லோ காணாமற்றான் அட்டகிரி தான்புகழும் மேடுதன்னில் வன்பான மூலிதனைக் கண்டறிந்து விட்டகுறை யிருந்ததொரு தன்மையாலே மேதினியில் சிலபேர்கள் கண்டார்தாமே |