| ஆச்சப்பா செம்பதுவும் வர்ணமீறி வப்பனே மாற்றதுவும் ஐம்பதாகும் மாச்சலென்ற களிம்பதுவும் விட்டகன்று மகத்தான செம்பதுவும் பழுப்புமீறி காச்சலுடன் திரைசுவடுகளிம்போடூரல் கசடகற்றி சவளையுடன் அழுகன்மாறி ஆச்சரியமானதொரு வூட்டங்காடீநுப்பு வப்பனே கரகரப்புட னயப்புதானே |