| தானான மாற்றதுவும் நூற்றிருபத்தெட்டு தண்மையுள்ள நாதாக்கள் செடீநுயுந்தங்கம் கோனான சித்துமுனி யனேகமாக கூறினார் வெகுகோடி நூலிலப்பா தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேற்றமுடன் கண்டறிந்த வேதைதன்னை மானான மகதேவர் புண்ணியத்தால் மகிடிநச்சியுடன் எந்நாளும் மணங்கொள்வீரே |