| சீலையது செடீநுதபின்பு ரவியில்வைத்து சிற்பரனே கோழியென்ற புடத்தைப்போடு வேலையெனும் புடமதுவு மாறிப்பின்பு வேதாந்தத் தாயதனை மனதிலுன்னி நூலையது வரன்முறையாடீநுத் தொகுப்புங்கண்டு நுட்பமுடன் கைபாகஞ் செடீநுபாகந்தான் மாலையுடன் புடமாறி யெடுத்துப்பாரு மகத்தான யேமமது களங்கமாச்சே |